பெரியாரியலுக்கு அடிப்படை ஆவணங்களான குடிஅரசு, புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு இதழ்களைத் தேடித் தேடி தொகுத்து குடி அரசு தொகுப்பு நூல்களாக வெளியிட்டோம். சட்டப் போராட்டம் நடத்தி பெரியாரின் கருத்துக் கருவூலங்களை மக்கள் சொத்தாகவும் மாற்றிவிட்டோம். நண்பர்களின் கணினிகள், ஆதரவாளர்களின் அச்சகங்கள், தாள் விற்பனை ... மேலும்>>
இந்தியா உருவானது எப்படி? – விடுதலை க.இராசேந்திரன்
ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. ... மேலும்>>
பெரியார் ‘கைத்தடிகளோடு’ திரளுவோம்! – விடுதலை இராசேந்திரன்
வீட்டுக்குள் தனி மனிதர்களின் நம்பிக்கையோடு முடங்கியிருந்த விநாயகன் வழிபாட்டை வீதிக்குக் கொண்டு வந்து அரசியலாக்கின மதவெறி சக்திகள். மத நம்பிக்கையாளர்களாக இருப்பது அவரவர் தனி உரிமை. மத உணர்வுகளை மதவெறியாகக் கட்டமைத்து, சமூகத்தில் பிளவுகளையும், கலவரங்களையும் உருவாக்குவது சமூக, சட்ட விரோத செயல்பாடுகளேயாகும். ... மேலும்>>
திராவிடத்தால் அல்ல; தமிழன் சாதியால் பிரிந்ததால் தான் வீழ்ச்சி
ஜூனியர் விகடன் ஏடு வெளியிட்ட கழுகார் கேள்வி-பதில் பகுதியிலிருந்து - கேள்வி : திராவிடர்கள் என்று சொல்லிக் கொண் டால்தான் தமிழர்கள் அரசியல் உரிமையை அடைய வில்லை என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனரே? கழுகார் பதில்: திராவிடர் என்பதும் தமிழர் என்பதும் ஒரே பொருள் ... மேலும்>>
No comments:
Post a Comment