Thursday, December 31, 2009

சேலத்தில் சாதி ஒழிப்பு, பகுத்தறிவு பரப்புரை தெருமுனை கூட்டங்கள்

தந்தை பெரியார் 36 வது நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டத்தில் சாதி ஒழிப்பு பிரச்சார பரப்புரை வரும் சனவரி 5 முதல் சனவரி 12 வரை நடைபெறுகிறது.