குடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனைக்கான கருணை மனுவை தள்ளுபடி செய்த பிறகு கேரளத்தில் சி.ஏ.பாலன் என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தோழர், தூக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வரலாறும் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், நீதிபதியாவதற்கு முன் கேரளாவில் உள்துறை அமைச்சராக இருந்தார். ... மேலும்>>
உலக நாடுகளில் விடைபெறும் தூக்குத் தண்டனை
கடந்த 10 ஆண்டுகளில் 22 நாடுகள் தூக்குத் தண்டனையை தங்கள் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கி விட்டன. இப்போது 95 நாடுகளில் தூக்குத் தண்டனை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. அய்ரோப்பிய ஒன்றியம் முழுதும் (பெலாரஸ்என்ற நாட்டைத் தவிர) தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. ... மேலும்>>
2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான வழக்கு ஆதாரங்கள்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, நீண்டகாலம் அதை நிறைவேற்றாமல் தள்ளிப் போடுவது கூடுதல் தண்டனை வழங்குவதாகும் என்று கூறி பல வழக்குகளில் உச்சநீதிமன்றம், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகாலம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாவிட்டாலே அதை ... மேலும்>>
புலிகள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்களா? (9) – விடுதலை க.இராசேந்திரன்
ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகள் சதிப் பின்னணி உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. குறிப்பாக இஸ்ரேல் உளவு நிறுவனமான ‘மொசாத்’துக்கு இதில் பங்கு உண்டு என்று ஒரு வலிமையான கருத்து முன் வைக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு தொடக்கம் - ... மேலும்>>
இராணுவத்தை சந்தித்த கழகம் பெரியார் திராவிடர் கழகம்: நடிகர் சத்தியராஜ் பாராட்டு
‘சுவரெழுத்து சுப்பையா சிந்தனைப் பொறிகள்’ நூல் அறிமுக விழா 5.8.2011 வெள்ளி மாலை சென்னை தியாகராயர் நகர் தெய்வநாயகம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். நூலை உருவாக்குவதில் முன்னின்று செயல்பட்ட கோவை வெ. ... மேலும்>>
விநாயகர் கலவர ஊர்வலத்தைக் கண்டித்து ஆக. 28 இல் பெரியார் கைத்தடி ஊர்வலம்
விநாயகன் கலவர ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தவும், மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவும் சென்னையில் நடந்த கழக ஆலோசனைக் குழு முடிவெடுத்துள்ளது. 5.8.2011 அன்று காலை 10 மணிக்கு சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண ... மேலும்>>
கழகத்தின் தீவிர களப் பணிகள்
சென்னிமலையில் பகுத்தறிவுப் பிரச்சாரம்: ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக பகுத்தறிவு பிரச்சார பொதுக் கூட்டம் 1.7.2011 அன்று சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தின் தொடக்கத் தில் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் ... மேலும்>>
‘தேசத் துரோகி’ சு.சாமி ‘கடவுட் சீட்டை’ பறிமுதல் செய்க!
பாகிஸ்தான் உளவு நிறுவனமான அய்.எஸ்.அய். அமைப்பிலிருந்து பெரும் தொகையைப் பெற்றுக் கொண்டு, அமெரிக்காவில் செயல்பட்ட குலாம் நபி ஃபாய் என்பவரை அமெரிக்க உளவுத் துறையான எஃப்.பி.அய். கைது செய்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்துகளை அமெரிக்காவில் உருவாக்குவதற்காக அவர் பாகிஸ்தான் ... மேலும்>>
1988-90 இல் உளவுத் துறை பின்னிய சதி வலைகள் (8)
‘ரா’ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனிப்போருக்கு பிரேமதாசா கொலையில், இந்திய உளவு நிறுவனத்தின் சதி இருப்பதை புரிந்து கொள்ள முடியும். ‘ரா’ உளவு நிறுவனத்தின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஆய்வாளர் எஸ்.எச். அலி, ‘Inside Raw’ (‘ரா’வின் ... மேலும்>>
கோவையில் கழகத்தின் தொடர் செயல்பாடுகள்
அகிலஇந்திய வானொலி நிலைய பெயர்ப் பலகையில் தமிழ்ப் பெயர் இடம் பெறாததை சுட்டிக்காட்டி, கோவை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. போராட்டத்துக்கு வாய்ப்பின்றியே வானொலி நிலையம் தமிழில் தனியாக பெயர்ப் பலகையை அமைத்துவிட்டது. குன்னூரில் உள்ள இராணுவப் பயிற்சிக் ... மேலும்>>
No comments:
Post a Comment