தமிழகத்தின் பல இடங்களில் பெரியார் திராவிடர்கழகத்தலைவர் கொளத்தூர் தா.செ.மணி , தமிழ்தேசியபொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பெ.மணியரசன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோரின் கைதினைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் .
ஈரோட்டில் மாவட்டத்தலைவர் இராம.இளங்கோவன் தலைமையில் 200 பேர் ஆர்ப்பாட்டம் . 60 க்கும் மேற்பட்டோர் கைது.





விரைவில் செய்திகளை தோழர்கள் :
www.periyardk.org என்ற தளத்திலும் காணலாம்.
No comments:
Post a Comment