தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்கோட்டையில் பெரியாரின் 130 வது பிறந்தநாள், அண்ணா நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் சிற்பி இராசனின் மந்திரமா ? தந்திரமா? நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு , மாவட்டத்துணைத்தலைவர் க.மதன் மற்றும் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சிகளில் சிறப்புரையாக தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் உரையாற்றினார். தோழர் சிற்பி இராசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.





செய்தி :
வ.அகரன்
நிழற்படம் : பால்.அறிவழகன், பாலு நிழற்பட நிலையம்.
No comments:
Post a Comment