newindianews: மந்திரமா? தந்திரமா? [வீடியோ இணைப்பு] |
[ திங்கட்கிழமை, 25 ஒக்ரோபர் 2010, 06:00.44 AM ] [![]() |
![]() |
மீனகம்:
மந்திரமா? தந்திரமா? [காணொளி இணைப்பு]

தூத்துக்குடி அருகே தென் திருப்பேரை என்னும் ஊரில் பெரியாரிய கொள்கைகளை விளக்கும் வகையில் மக்களிடம் மூட நம்பிக்கைகளை போக்க பெரியார் திராவிடர் கழகத்தின் பால்.அறிவழகன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? நிகழ்வினை நடத்தியுள்ளார். மேலும் »
செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி
பெரியார் திராவிடர் கழகம் ,
தூத்துக்குடி ,
தொடர்புக்கு : +91 98650 13933