1) சங்கதி:
08.04.2009
களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று திணறும் சிங்கள இராணுவம், வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது.2) தமிழ்வின்
| ஈழத்தமிழர் மீதான நச்சுக்குண்டு தாக்குதலை நடத்தும் இந்திய சிங்கள அரசைக்கண்டித்து தமிழகத்திலும் புதுவையிலும் போராட்டங்கள் |
[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009, 07:34.21 AM ] [ ] |
3 ) மீனகம்
இந்திய இராணுவத்தின் நேரடியான ஆதரவோடு ஈழத்தமிழர்கள் மீது இரசாயன குண்டுகளை வீசுவதைக்கண்டித்து தமிழகத்திலும் புதுவையிலும் போராட்டங்கள்
| | |
களத்தில் நின்று மோதும் புலிகளை சமாளிகக முடியாது திராணியற்று,திணறும் சிங்கள ராணுவம்,வழக்கம் போல தனது குள்ளநரித் தனத்தை வெளிபடுத்தியுள்ளது. சிறீலங்காவின் கொடூரத் திட்டத்திற்கு உதவியாக, இந்தியாவும் நேரடியாக இரசாயன விச வாயு குண்டுகளை வழங்கியுள்ளது.4 ) TAMILNATIONAL :
PDK protested against the usage of chemical weapons
[ Kovai Ramakritnan ]Periyar Dravida Kazhakam protested today at 5.00 PM, in front of ICRC, Coimbatore against the usage of chemical weapons by Sinhala army on Tamils, they say the chemical weapons were...
]
No comments:
Post a Comment