இலங்கை தூதரை கண்டித்து தமிழ் அமைப்புகள் கறுப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம்
[வீடியோ இணைப்பு]இலங்கை சுதந்திர தினத்தை கொண்டாடிய சிங்கள மாணவர்களையும், இலங்கை தூதரையும் கண்டித்து பெங்களூரில் தமிழ் அமைப்புகள் நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடாத்தினர்கள்.
இலங்கையில் ஏராளமான அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதனை எதிர்த்து உலக தமிழர்கள் அனைவரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இலங்கை அரசை கண்டித்து பெங்களூர் தமிழ்சங்கம் சார்பில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
இலங்கை சுதந்திர தினம் கொண்டாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் |
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2009, 04:23.51 AM ] [![]() ![]() |
![]() |
No comments:
Post a Comment