Saturday, October 4, 2008

பெரியார் கைத்தடி அணிவகுப்பு

பெரியார் அண்ணா சிலைகளை இடிக்க முயலும் மதவெறி கும்பல்களுக்கு எதிராக இன்று(05.10.2008) காலை 10 மணி அளவில் திருப்பூரில் பெரியார் கைத்தடி அணிவகுப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

No comments: