











தமிழ் நாட்டில் குன்னூர் வெலிங்டனில் சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிப்பதை கண்டித்து கோயம்பத்தூர் தமிழ்நாடு உணவகம் முன்பு பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இன்று மாலை 5.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்து 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.
ஆர்ப்பாட்டத்தில் பெரியார் திராவிடர்கழகம், ஆதித்தமிழர் பேரவை , தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் , தமிழக இளைஞர் இயக்கம் , விடுதலை சிறுத்தைகள் , ஆதித்தமிழர் முன்னணி , லோக் சன சக்தி , புரட்சிகர இளைஞர் முன்னணி , தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி மற்றும் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
செய்தி வ.அகரன்
No comments:
Post a Comment