tag:blogger.com,1999:blog-7744227102279480134.post2125637870132072395..comments2023-08-11T04:30:38.078-07:00Comments on பெரியார் பாசறை: சீமானின் திராவிட எதிர்ப்பும்; சாதி ஆரிய அரவணைப்பும்....Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7744227102279480134.post-62398555392098523772010-05-22T22:49:10.451-07:002010-05-22T22:49:10.451-07:00தோழர்களே ....இங்கே (குவைதில் ) எனக்கும் நாம் தமிழர...தோழர்களே ....இங்கே (குவைதில் ) எனக்கும் நாம் தமிழர் தோழர்களுக்கும் இதுவே தர்கமாக உள்ளது .....நமது இயக்கத்தில் இருந்துகொண்டு நாம் தமிழர் அரசியல் கட்சிக்காக பரிந்து பேசுவது தவறா?.....நமது இயக்கம் நாம் தமிழர் இயக்கத்தை ஆதரிக்கிறதா? .......தெளிவுபடுத்துங்கள் தோழர்களே !!!!!!!!!Tamil Kathalnhttps://www.blogger.com/profile/06495159935545802969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7744227102279480134.post-70008860202887053732010-04-23T02:03:37.944-07:002010-04-23T02:03:37.944-07:00தோழர் சீமான் அவர்கள் தந்தை பெரியாரையோ அல்லது தமிழி...தோழர் சீமான் அவர்கள் தந்தை பெரியாரையோ அல்லது தமிழினத்திற்காக உழைத்த, தியாகம் செய்த தமிழர் அல்லாதவர்களை எதிர்த்துப் பேசவில்லை என்று கருதுகிறேன்.<br /><br />திராவிடத்தின் பெயரால் இயங்கிக்கொண்டு தமிழினத்தை சீரழிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே அவர் கருத்து தெரிவித்து இருப்பார் என நினைக்கிறேன்.<br /><br />தமிழின உணர்வாளர்கள் தங்களுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகளையோ, கொள்கை முரண்பாடுகளையோ விவாதிப்பதில் தவறில்லை. மாறாக தனிமனித குரோதமாக இது மாறிவிடக்கூடாது.seeprabagaranhttps://www.blogger.com/profile/03027606186967818610noreply@blogger.com